china சீனாவில் பயங்கர காட்டு தீயால் 30 பேர் பலி நமது நிருபர் ஏப்ரல் 1, 2019 சீனாவில் உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 27 தீயணைப்பு வீரர்கள் உட்பட 30 பேர் உடல் கருகி பலியாகினர்.